விருது குறித்து சாலமன் பாப்பையா

salamon pappaiya

மூத்த தமிழறிஞரும் முன்னாள் மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆசிரியருமான திரு. சாலமன் பாப்பையா அவர்களுக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியது. சாலமன் பாப்பையா மதுரையை சேர்ந்தவர் பல்வேறு வருடங்களாக பட்டிமன்ற நடுவராக இருக்கிறார். …

Read more