ஆர்யாவின் அடுத்த பட பூஜை ஆரம்பமானது

sakthi soundharrajan

ஆர்யா காட்டில் இந்த வருடம் மழை என்றுதான் சொல்ல வேண்டும். இவர் நடித்த சார்பட்டா பரம்பரை திரையரங்கில் வெளியாகாவிட்டாலும் ஓடிடியில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது எனலாம். …

Read more