உக்ரைன் ராணுவத்தில் இந்திய மாணவர்- உளவுத்துறை விசாரணை
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் சூழலில் போதிய பலம் இல்லாத உக்ரைன் அனைவரையும் உக்ரைனுக்கு ஆதரவாக இழுத்து வருகிறது. யார் வந்தாலும் சேர்த்துக்கொள்ளும் மனநிலையில் உக்ரைன் தற்போது இருந்து வருகிறது. இதற்காக …
