அஜீத்துக்கு நன்றி தெரிவித்த சார்பட்டா படத்தின் வில்லன்

john kokkan

என்னை உற்சாகப்படுத்தியதற்கும், ஊக்குவித்ததற்கும் நன்றி அஜித் சார் என “சார்பட்டா பரம்பரை” படத்தில் வில்லனாக நடித்த ஜான் கொக்கன் தெரிவித்துள்ளார். “சார்பட்டா பரம்பரை” அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், …

Read more