ஆர் ஆர் ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது
எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படம் தென்னக மொழிகளில் தயாராகி வருகிறது. எஸ்.எஸ் ராஜமவுலியின் படம் என்றாலே எப்போதும் சிறப்பு பிரமாண்டம்தான். பாகுபலி, பாகுபலி 2வை பார்த்தவர்கள் இவரின் அடுத்த படத்துக்காக …
