Tag: robo
வீட்டு வேலை செய்ய ரோஃபோ- 1 கோடி வருடம்- மதுரை சுயேட்சை வேட்பாளரின் அதிரடி
பல்வேறு அரசியல்வாதிகள் பல்வேறு நலத்திட்டங்களை சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்கிறார்கள். ஆனால் மதுரையை சேர்ந்த ஒரு வேட்பாளர் தான் போட்டி இடும் தெற்கு சட்டமன்ற தொகுதியில் வெளியிட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரின்...