நடிகர் ரியோ ராஜின் புதிய தயாரிப்பு நிறுவனம்: ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் அறிவிப்பு
நடிகர் ரியோ ராஜ் ‘ரிவர் ரூட் ஸ்டுடியோஸ்’ எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் ராம் நிஷாந்த் மற்றும் கே.ஜி. வருண் ஆகியோரை நாயகர்களாகக் கொண்டு இரண்டு புதிய திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
