எம்.ஜி.ஆர் பிறந்த நாள்- ரிக்ஷாக்காரன் படத்தின் டிரெய்லர் மீண்டும் வெளியீடு
சத்யா மூவிஸ் தயாரிப்பில் ரிக்ஷாக்காரன் படம் வெளிவந்து 50 வருடங்கள் ஆகிவிட்டன. இன்று எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அப்படத்தின் டிரெய்லர் இன்று மீண்டும் வெளியாகியுள்ளது.
