வசூலை அள்ளி குவித்து வரும் அரண்மனை4?…போட்டிக்கு ஆள் இல்லாமல் அன்-அப்போஸ்டாக ஜெயித்த சுந்தர்.சி!…
படங்களும் பெரிதாக வெளியாகவில்லை. ‘சம்மர் வெக்கேஷன் வேற’ வந்தாச்சு, பொழுது போக்கிற்கு என்ன செய்ய என தெரியவில்லையே இப்படிக்கூட இருக்கலாம் தமிழ்நாட்டுக்காரர்கள் பலரின் மனநிலை தற்போது. அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம், என்டெர்டைன்மென்டுக்கு நா …
