cinema news4 years ago
தமிழில் வெளியாகும் ரங்கஸ்தலம்
கடந்த 2018ம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் ரங்கஸ்தலம். இந்த படத்தில் ராம்சரண், சமந்தா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலாக 216 கோடி வசூலித்தது. சுகுமார் என்பவர் இயக்கிய இந்த படம்...