ராம்கோபால் வர்மா மர்டர் படம் தடை நீங்கியது

ராம்கோபால் வர்மா மர்டர் படம் தடை நீங்கியது

ராம்கோபால் வர்மா என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது அவர் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் பல சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருக்கும். உண்மைக்கதை எடுக்கிறேன் என யாரையாவது பகைத்து கொள்வார் அவர்கள் படம் வெளிவர விடாமல் கோர்ட்டுக்கு செல்வார்கள் படம்…