90ஸ்கிட்ஸ் மனம் கவர்ந்த  ரமணி வெஸஸ் ரமணி சீரியல் மீண்டும் வருகிறது

90ஸ்கிட்ஸ் மனம் கவர்ந்த ரமணி வெஸஸ் ரமணி சீரியல் மீண்டும் வருகிறது

கவிதாலயா நிறுவனம் தயாரிப்பில் 90களில் வந்த புகழ்பெற்ற சீரியல்தான் ரமணி வெஸஸ் ரமணி இந்த தொடரில் ராம்ஜி, தேவதர்ஷினி ஒரு சீரிஸிலும், பிருத்விராஜ் , வாசுகி ஒரு சீரிஸிலும் நடித்திருந்தனர். மக்களின் மனம் கவர்ந்த இந்த சீரிஸ் மீண்டும் 3.0 வாக…