200 குடும்பங்களுக்கு உணவளிக்கும் ரகுல் ப்ரீத் சிங்

Rakul Preeth Singh

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால், அனைத்து மாநிலங்களுமே வெறிச்சோடி உள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உள்ள நம் நாடு எப்போது பழையபடி திரும்பும் என்று பலர் எதிர்பார்த்து வருகின்றனர். கொரோனா கலவரத்தால் நடுத்தர குடும்பத்தினர் ஓரளவுக்கு …

Read more