ரஜினி வழியில் லதா ரஜினிகாந்த் எடுத்த திடீர் முடிவு… ‘மக்கள் மேடை’ என்ற பெயரில் புதிய இயக்கம்… கைகோர்க்க அழைப்பு!

Latha Rajinikanth announces the launch of her new citizen welfare and people's movement named Makkal Medai in Tamil Nadu.

தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குவதற்காக ‘மக்கள் மேடை’ என்ற பெயரில் புதிய மக்கள் இயக்கத்தைத் தற்பொழுது லதா ரஜினிகாந்த் தொடங்கியுள்ளார்.