என்னா ஸ்டைலு…தலைவர்னா தலைவர் தான்…திரும்பி பார்க்க வைத்த சூப்பர் ஸ்டார்…
“வேட்டையன்” படம் கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருக்கிறது. அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்திருக்கிறார்கள். படம் எப்போது வெளியாகும் என்ற ஆவலில் காத்துக்கொண்டிருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் …
