கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்த நடிகர்

கொலை மிரட்டல் வருவதாக புகார் அளித்த நடிகர்

தமிழில் சாமி, பிதாமகன் உள்ளிட்ட பல படங்களில் வில்லத்தனமானவராகவும், காவல்துறை அதிகாரியாகவும் நடித்தவர் ராஜேந்திர நாத். இவர் நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்தவர். தேமுதிக கட்சியிலும் முக்கிய பொறுப்பில் உள்ள இவர் முக்கூடலில் உள்ள முத்துமாலையம்மன் கோவிலில் கோவில் பெயரை பயன்படுத்தி…