வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

village cooking 1

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூ டியூப் சேனல் கடந்த 2018ம் ஆண்டு புதுக்கோட்டையை சேர்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. முற்றிலும் திறந்தவெளியில் வித்தியாசமான முறையில் இவர்களால் சமையல் செய்யப்பட்டது. கடந்த தேர்தலுக்கு தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ய …

Read more