radhika mrratha

சித்திக்கு இத்தனை சித்திமார்களா?…ஆமாங்க எங்க அப்பா அப்படிப்பட்ட டைப் தான்… என்ன பண்றது!…

  எம்.ஆர்.ராதா விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலத்திலேயே முற்போக்கு கருத்துக்களை தனது படத்தில் வைத்து அவற்றை பேசி எதிர்மறை விமர்சனங்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல் பாராட்டுக்களையும் பெற்றது. அரசியலிலும் அதிகமான ஈடுபாடு கொண்டிருந்தவர். "ரத்தக்கண்ணீர்" படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.…