தியேட்டர், ஓடிடியை விட டிவில பாத்தா தனி சுகம்! ஞாயிறு மதியம் விஜய் டிவியில் அதிரடி ரிலீஸாகும் ‘சட்னி சாம்பார்’!

Promotional poster of Chutney Sambar series featuring Yogi Babu and Vani Bhojan.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ‘சட்னி சாம்பார்’ வெப் சீரிஸ், இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.