Posted incinema news Latest News Tamil Cinema News
சாத்தியமா ஒன்னும் தெரியாது ஆளைவிடுங்க சாமி… நழுவிய ராஷ்மிகா மந்தானா…
சமீபத்திய கதாநாயகிகளில் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் சில படங்களில் மட்டுமே தலை காட்டியுள்ள இவர் விஜயுடன் "வாரிசு" படத்தில் நடித்துள்ளார். தனது துள்ளலான நடிப்பினாலும் , உடல் மொழியாளும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவுள்ளார்.…