vijayakanth r.sundarajan

நீங்க ரெண்டு பேரும் வேண்டாம்…படம் எடுத்தது போதும்…பணத்தை திருப்பிகொடுங்க…சுந்தர்ராஜனிடம் கரார் காட்டிய தயாரிப்பாளர்!…

காமெடி நடிகராகவே பார்த்து பழக்கப்பட்டவர் ஆர்.சுந்தரரஜன். தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் கூடவே தான் இவர். ரஜினிகாந்தின் சூப்பர், டூப்பர் ஹிட் படமான ராஜாதி ராஜா வை இயக்கி அதில் நடித்திருகவும் செய்திருபார் இவர். இவரை சந்திக்கவே கால்கடுக்க…