Arjun Over Dhurandhar Movie! — “அவரோட ஒர்க் பண்ண ஆசையா இருக்கு!” — ‘துருந்தர்’ இயக்குநர் மற்றும் மாதவனை பாராட்டித் தள்ளிய அர்ஜுன்!
இந்திய திரையுலகையே அதிர வைத்த ‘துருந்தர்’ ஸ்பை த்ரில்லர் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசித்த ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அதன் மேக்கிங் ஸ்டைல் மற்றும் நடிகர் மாதவனின் மிரட்டலான கதாபாத்திரத்தை ஓப்பனாகப் பாராட்டியுள்ளார்.
