Tragic End To Legend : “என் அருமை நண்பர்!” – விபத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மரணம்; கதறி அழுத ரஜினிகாந்த்!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி உதய்பூரில் ஏற்பட்ட கோர விபத்தில் காலமானார். அவரது மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
