sand

பெண் அதிகாரியை கொல்ல முயற்சி…கட்சி நிர்வாகி கைது?…

மணல் கடத்தல் நடப்பதாக வந்த தகவலை அடுத்து விசாரனைக்கு சென்ற வருவாய் பெண் அலுவலரை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழகத்தில் மணல் கொள்ளையை தடுக்க ஆளும் அரசு எத்தனையோ விதமான நடவடிக்கைளை எடுத்து வருகிறது.…