புதுப்பேட்டை வந்து இவ்ளோ வருசமாச்சா

pudhupettai

தனுஷ் நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த படம் புதுப்பேட்டை. யுவன் இசையமைக்க அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய செல்வராகவன் இயக்கி இருந்தார். இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக சோனியா அகர்வால் மற்றும் சினேகா நடித்திருந்தனர். …

Read more