பிரபு தேவா- ரம்யா- பாகிரா படத்தின் அழகிய பாடல்

பிரபு தேவா- ரம்யா- பாகிரா படத்தின் அழகிய பாடல்

பாகிரா என்ற படத்தில் நடிகர் பிரபுதேவா நடித்து வருகிறார். இப்படத்தில் இவருடன்  அமைரா மற்றும் ரம்யா நம்பீசன் நடித்துள்ளனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ரம்யாவும் பிரபுதேவாவும்  இணைந்து நடித்த சைக்கோ ராஜா என்ற பாடல் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. லிரிக் வீடியோவாக…