Entertainment2 years ago
பிரியங்கா மோகனின் முதல் தமிழ்பட பர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் பிரியங்கா மோகன். இவர் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான பிரமாண்டமாக தயாராகும் லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் படத்திலும் இவரே நடிக்கிறார். இனி வருங்காலத்தில் இவர் அதிக படத்தில் நடிப்பார்...