premji indhu

முரட்டு சிங்கிள்களுக்கு இனி முட்டு கொடுக்க முடியாதே!…கணவரான பிரேம்ஜி…இனி சிம்புவின் சிலம்பாட்டம் தானா?…

தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான ஒரு நிகழ்வு இன்று நடந்துள்ளது. இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியரான கங்கை அமரனின் மகன்களில் ஒருவர் பிரேம்ஜி அமரன். வெங்கட்பிரபுவின் சகோதராரன இவரை அதிகமாக வெங்கட்பிரபுவின் படங்களில் மட்டுமே பார்த்திருக்க முடியும். விஜயை வைத்து வெங்கட்பிரபு இயக்கி…