Reel meets Real: “எல்லாரும் ஒழுங்கா இருங்க.. சிஎம் ஸ்ட்ரிக்ட்!” — விஜய் குறித்து பிரேம்ஜி வெளியிட்ட வைரல் போஸ்ட்!

A high-intensity cinematic still of Actor Vijay from the movie 'The GOAT' (The Greatest of All Time).

‘தி கோட்’ படத்தில் இடம்பெற்ற விஜய்யின் காட்சியைப் பகிர்ந்து, நிஜ வாழ்க்கையில் அவர் முதலமைச்சராக இருப்பதைச் சுட்டிக்காட்டி பிரேம்ஜி வெளியிட்டுள்ள பதிவு ட்ரெண்டாகி வருகிறது.