Sai Pallavi vs Fake News: “நான் அப்படி சொல்லவே இல்லை!” – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் பல்லவி!
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் பேசிய ஒரு விஷயம் தவறாகச் சித்தரிக்கப்பட்டதால் ஏற்பட்ட வேதனை குறித்து நடிகை சாய் பல்லவி மனம் திறந்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் பேசிய ஒரு விஷயம் தவறாகச் சித்தரிக்கப்பட்டதால் ஏற்பட்ட வேதனை குறித்து நடிகை சாய் பல்லவி மனம் திறந்துள்ளார்.
மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அதனைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் கொடி படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தமிழில் காட்டிலும் தெலுங்கில் தான் அம்மண்ணிக்கு மார்க்கெட் அதிகம். தெலுங்கில் …