பிரசாத் ஸ்டுடியோ சென்று தியானம் செய்ய இளையராஜா கோரிக்கை

ilayaraja

இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் இசையமைப்பதற்காக பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு கட்டிடத்தில் வாடகைக்கு இருந்தார்.அந்தக்கால 80ஸ் ஹிட்ஸ் சினிமா பாடல்கள் பல இங்கிருந்து பிறந்தவையே. பிரசாத் ஸ்டுடியோ நிறுவனர் பிரசாத் இளையராஜாவுக்காக …

Read more