cinema news3 years ago
காமெடி நடிகராக அறிமுகமாகும் ப்ராங்ஸ்டர் ராகுல்
யூ டியூப் வாசிகளுக்கு ப்ராங்ஸ்டர் ராகுலை தெரியாமல் இருக்க முடியாது. எதிர்பாராமல் ஏதாவது கடைகளுக்கோ அலுவலகங்களுக்கோ அல்லது பொது இடங்கள் எங்காவது சென்றால் கண்ணில் மாட்டுவோரை கதற கதற ப்ராங் செய்வது இவரின் வேலை. இதுவரை...