பிரபல தமிழ் பின்னணி பாடகி மரணம்

பிரபல தமிழ் பின்னணி பாடகி மரணம்

சங்கீதா சஜீத் பிரபல பின்னணி பாடகியான இவரை பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் இவரின் பாடல்கள் எல்லாம் புகழ்பெற்ற பாடல்கள் ஆகும். தேவா, ரஹ்மான் போன்றவர்களின் இசையில் அதிகம் பாடல்கள் பாடியுள்ளார் இவர். இளையராஜாவின் இசையில் பழசி ராஜா படத்திலும்…