நம்ம வேணும்னா இத செய்யலாமா!…ரஜினிக்கு ஐடியா கொடுத்த தயாரிப்பாளர்?…தலையசைப்பாரா தலைவர்?…
“வேட்டையன்”, “கூலி” என இரண்டு படங்களில் இப்போது கமிட்டாகி உள்ளார் ரஜினிகாந்த். “கூலி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளிவந்து தாறுமாறு ஹிட் ஆகியுள்ளது. படப்பிடிப்பில் சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு ரஜினி துபாய்க்கு போயிருக்கிறார் …
