பெயர், குரல், புகைப்படம் பயன்படுத்த அதிரடி தடை; நீதிமன்றத்தை நாடிய பிரபல முன்னணி நடிகர்!
சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட அடையாளங்களை அனுமதியின்றி தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றம் தற்பொழுது ஒரு மிக முக்கியமான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
