Entertainment2 years ago
பயணங்கள் முடிவதில்லை படத்திற்கு 39வயது
கோவைத்தம்பி தயாரிப்பில் கடந்த 1982ம் ஆண்டு வெளியான படம் பயணங்கள் முடிவதில்லை. இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் முதல் படம் இது. மிக அழகிய பாடல்கள் நிறைந்த படம் இது. திறமையான பாடகர் கஷ்டப்பட்டு வாய்ப்பு தேடி ஒருவழியாக...