இப்படி செய்யாதிங்க ஆண்டவரே நான் மொட்ட பையன் இல்ல- கமல்ஹாசன் ரசிகரின் வேண்டுகோள்
கமல் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த 1986ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் நல்ல வெற்றியும் பெற்றது. பல வருடங்களுக்கு பிறகு அது போல ஒரு படம் அதே பெயரில் வருகிறது. இதனிடையே படம் வருகிற …
