பிரபல நடிகர் இயக்குனர் காலமானார்
இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரிடம் உதவியாளராக பணியாற்றிவர் ஆர்.என்.ஆர் மனோகர். இவர் சரத்குமார் நடிப்பில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய பேண்டு மாஸ்டர் படத்தில் அவரிடம் உதவியாளராக இருந்து பல்வேறு படங்களை இயக்கி நடிக்கவும் செய்துள்ளார். விவேக்குடன் …
