இன்று வெளியாகும் பாரிஸ் ஜெயராஜ்
கோவிட் 19 என்ற கொரோனா காலத்திற்கு பிறகு தற்போதுதான் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. கடந்த ஜனவரியில்தான் தமிழ்நாட்டில் புதிய படங்களின் வரவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தீபாவளிக்கே தியேட்டர்கள் …
