“அகில உலக சூப்பர் ஸ்டார்” சிவாவின் ‘தமிழ் படம் 3: ஏலியன் அத்தியாயம்’ – ஷூட்டிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!
“இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ சிவா நடிக்கும் ‘தமிழ் படம் 3: ஏலியன் அத்தியாயம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது.”
