cinema news3 years ago
விக்ரம் பிரபு நடிக்கும் பகையே காத்திரு
விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று தொடங்கியுள்ளது. இப்படத்தை மணிவேல் இயக்குகிறார். பிரபல எடிட்டர் ராஜா முகமது இப்படத்தை எடிட்டிங் செய்ய சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று தொடங்கியுள்ள நிலையில்...