எஸ்.பி.பி க்கு பத்ம விபூஷன் சிரஞ்சீவியின் மகிழ்ச்சி
நேற்று மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சமீபத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கும் விருது வழங்கப்பட்டது. எஸ்.பி.பிக்கு மிக உயர்ந்த விருதான பத்மவிபூஷன் விருது அளிக்கப்பட்டது. தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான …
