ஆகஸ்ட் 2 என்றாலே ஞாபகம் வந்து விடும் பாபநாசம்
கமல்ஹாசன் நடிப்பில் ஜீது ஜோசப் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபநாசம். இப்படம் ஏற்கனவே மலையாளத்தில் வெற்றி பெற்ற படத்தின் கதைதான் தமிழிலும் கமல்ஹாசன் நடிப்பில் ஜனரஞ்சகமாக இந்த படம் வெளிவந்தது. …
