காலா மாதிரி ஹிட் ஆவாரா காள மாடன்?…துருவ நட்சத்திரமாக மாறுவாரா துருவ்?…

thurav

“அட்டகத்தி” படத்தில் அம்சமான ஒரு கதையை எடுத்துக் கொண்டு இயக்குனராக மாறினார் பா.ரஞ்சித். பின்னர் கார்த்தியை வைத்து “மெட்ராஸ்” படத்தை எடுத்தார். அதைப்போல ரஜினியை வைத்து  “கபாலி”, “காலா” போன்ற படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். …

Read more