கூட்டம் குறைவாத்தான் இருக்குதாம்…அப்போ ரொம்ப நேரம் குளிக்கலாமோ?..
குற்றாலம் ஜூன், ஜூலை மாதங்களில் தவிர்க்க முடியாத மிக முக்கியமான தொரு சுற்றுலாத் தளம் என்றே தான் சொல்ல வேண்டும். இங்கே இருக்ககூடிய அருவிகளில் விழக்கூடிய தண்ணீரில் ஆனந்தமாக குளியல் போட்டு தங்களது ஆசையை …
