சோனி லிவ் (SonyLIV) தளத்தில் வெளியாகும் தமிழ் அதிரடி காதல் படம் ‘அன்பில் அவன்’! ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?

Promotional banner representing the Tamil action romantic film Anbil Avan premiering on SonyLIV.

காதல் மற்றும் அதிரடி ஆக்‌ஷன் கலந்த ‘அன்பில் அவன்’ திரைப்படம் நவம்பர் 20-ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.