Latest News3 years ago
முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இருந்து நீக்கம்
கடந்த அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். இவர் வாணியம்பாடி தொகுதியில் இருந்து கடந்த முறை எம்.எல்.ஏ ஆக இருந்து அமைச்சர் ஆனவர். தற்போது இவர் திடீரென நீக்கப்பட்டுள்ளார். கட்சி கொள்கைகளுக்கும்...