மீண்டும் களமிறங்கும் சூப்பர் ஹிட் பேண்டஸி கூட்டணி! வெளியான ‘மரகத நாணயம் 2’ ஃபர்ஸ்ட் லுக்!

Official first look poster of the Tamil fantasy comedy film Maragadha Naanayam 2.

ஆதி நடிப்பில் உருவாகிவரும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் உருவாகும் இப்படம் 2027 தொடக்கத்தில் வெளியாகவுள்ளது.