ஹரியானாவில் இளம்பெண் சுட்டுக்கொலை பதட்டம்
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் நிகிதா என்ற பெண்ணை தவ்ஃபீக்கான் என்ற வாலிபர் சுட்டுக்கொன்றதால் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரின் உறவினரான அவர் நிகிதா தோமர் என்ற மாணவியை ஒரு தலையாக காதலித்து …
