மறுபடியும் வைரலாகி பரபரப்பான நேசமணி

மறுபடியும் வைரலாகி பரபரப்பான நேசமணி

வடிவேலு 20 வருடங்கள் முன் நடித்த ப்ரண்ட்ஸ் படத்தின் காமெடி கல்லூரி மாணவர் ஒருவர் குறும்பாக சொன்ன ஒரு பதிலால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் டிரெண்டிங் ஆனது. ஏன் இந்த காமெடி இப்போது டிரெண்டிங் ஆகிறது என எல்லாருமே குழம்பி…